பூ மாலை சூடிய மங்கை உன் கழுத்தில் ஒரு மாற்றம்
அது புதிதாய் குடியேரிய தாலிக்கயிறு
தாலிக்கயிரில் தங்கம் ஜொலிக்கத் தொடங்கும் நேரம்
என் இன்பத்தின் எல்லை இமயத்தின் உச்சி வரை என்பேன்.
ஊரார் வாழ்த்தி அனுப்ப.......................
மன்னவன் கை பிடித்து மங்கை "நீ"
அவர் மனை நோக்கி செல்ல.............
என் இதயத்தின் இன்னல்களை இருக்கி வைப்பேன்
புதிதாய் நதி ஒன்று பிறக்காமல் இருக்க கண்களை பூட்டி வைப்பேன்.
இத்-தருணத்திற்க்காக உழைத்து களைத்த, ஈன்றேடுத்த அன்னையின் அருகே
அவள் பிடித்து நின்று இளைப்பாற இரும்புத் தூனாய் மாறி நிற்ப்பேன்.
மணம் முடித்த உறவினர் அவர் இல்லம் நோக்கிச் செல்ல
என் இல்லம் இருளில் மூழ்கி கிடக்குமோ என் செல்லமே.............
Sunday, August 15, 2010
Saturday, August 14, 2010
எட்ட இருந்த சொந்தம் ஒன்னு
ஓய்யாரமா ஓடி விளையாண்-ட
ஒழுக்கமா படிச்சு வேலைக்கு போ-ன
நாளும் ஓடிப் போச்சு............
...நான் பொறந்த வம்சத்த பத்தி விசாரிச்சப்ப
எட்ட இருந்த சொந்தம் ஒன்ன தொட்டுப் பாத்தன் இன்னைக்கு
மனசு எல்லாம் நெறஞ்சு போச்சு.........
தொட்டு பாத்த சொந்தம் தொடர்வத நெனச்சு........
ஒழுக்கமா படிச்சு வேலைக்கு போ-ன
நாளும் ஓடிப் போச்சு............
...நான் பொறந்த வம்சத்த பத்தி விசாரிச்சப்ப
எட்ட இருந்த சொந்தம் ஒன்ன தொட்டுப் பாத்தன் இன்னைக்கு
மனசு எல்லாம் நெறஞ்சு போச்சு.........
தொட்டு பாத்த சொந்தம் தொடர்வத நெனச்சு........
Wednesday, August 11, 2010
தங்கைக்கு ஒர் வாழ்த்து
உன் இன்பத்தின் எல்லை இன்னும் கொஞ்சம் நீளட்டும்
என் அன்புத் தங்கை இன்னும் கொஞ்சம் சிரிக்கட்டும்
இந்த பிறந்த நாள் மகிழ்ச்சியை - அவள்
மடியிலேயே விட்டு விலகிச் செல்லட்டும்..!
என் அன்புத் தங்கை இன்னும் கொஞ்சம் சிரிக்கட்டும்
இந்த பிறந்த நாள் மகிழ்ச்சியை - அவள்
மடியிலேயே விட்டு விலகிச் செல்லட்டும்..!
Subscribe to:
Posts (Atom)